Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று

கண்டேனென் கண்குளிர – கர்த்தனை யின்று

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் — கண்

1. பெத்தலேம் – சத்திர முன்னணையில்
உற்றோருக் – குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் — கண்

2. தேவாதி – தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் — கண்

3. பாவேந்தர் – தேடிவரும் பக்தர் பரனை,
ஆரேந்தர் – அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் — கண்

4. முத்தொழிற் – கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் — கண்

5. மண்ணோர் – இருள்போக்கும் மாமணியை,
விண்ணோரும் – வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் — கண்

6. அண்டி னோர்க் – கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள் – கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் — கண்

7. அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் — கண்

Kanntaenen Kannkulira Lyrics in English

Kanntaenen kannkulira – karththanai yintu konndaadum vinnnnorkal komaanaik kaiyilaenthik — kann 1. Peththalaem – saththira munnannaiyil uttaோruk – kuyirtharum unnmaiyaam en ratchakanaik — kann 2. Thaevaathi – thaevanai, thaevasenai oyaathu – thoththarikkum oppunikar attavanaik — kann 3. Paavaenthar – thaetivarum pakthar paranai, aaraenthar – atitholum anpanai, en inpanainaan — kann 4. Muththolir – karththaavaam munnavanai, iththarai – meetka enai naththi vantha mannavanaik — kann 5. Mannnnor – irulpokkum maamanniyai, vinnnnorum – vaennti nirkum vinnmanniyaik, kannmanniyaik — kann 6. Annti nork – kanpuruvaam aarananai, kanntoorkal – kalitheerkkum kaarananai, poorananaik — kann 7. Annaiyaam – kanniyum aiyanudan munnari – yaappasuvin pullannaiyil unnalakaik — kann

PowerPoint Presentation Slides for the song Kanntaenen Kannkulira

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanntaenen Kannkulira – கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று PPT
Kanntaenen Kannkulira PPT

கண் கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் ரட்சகனைக் தேவாதி தேவனை தமிழ்