தமிழ்

Kantaen Kantaen En - கண்டேண் கண்டேண் என்

கண்டேண் கண்டேண் என்
கண் குளிர  கண்டேன்
ஆனந்தம் கொண்டேன் இதோ

 கர்த்தர் எங்கள் இறை இயேசுவை
 இயேசுவை இயேசுவை

ஏசாயா  முன்னுரைத்த வாக்கியம்
ஏகன்  மனுவான பாக்கியம்
நீசராகிய  மனுவின் பாவம்
நீக்கியாளவந்த நிமல ரூபம்

கர்த்தரெங்கள்  இயெசு கிறிஸ்து
கருணை நிறைவான வஸ்து
அர்த்த ராத்திரி நிசியில் உதித்த
அல்ர்மழை  சுரற் பொழிந்த்து  துதிக்க

தேவ சேனை துதிகள் செய்ய
து ந்துமிகள் முழங்கி உய்ய
ஆவல் பெருக ஆபிராம் தேவனை
ஆவி பிதா சுதன் அமர்ந்த மூவனை

Kantaen Kantaen En Lyrics in English

kanntaenn kanntaenn en
kann kulira  kanntaen
aanantham konntaen itho

 karththar engal irai Yesuvai
 Yesuvai Yesuvai

aesaayaa  munnuraiththa vaakkiyam
aekan  manuvaana paakkiyam
neesaraakiya  manuvin paavam
neekkiyaalavantha nimala roopam

karththarengal  iyesu kiristhu
karunnai niraivaana vasthu
arththa raaththiri nisiyil uthiththa
alrmalai  surar polinththu  thuthikka

thaeva senai thuthikal seyya
thu nthumikal mulangi uyya
aaval peruka aapiraam thaevanai
aavi pithaa suthan amarntha moovanai

PowerPoint Presentation Slides for the song Kantaen Kantaen En

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites