Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanthai Thunigalil Thavalthidum Baalan - கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்

 
சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா

கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)

1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
– சதபா …. கந்தை

2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
– சதபா …. கந்தை

Kanthai Thunigalil Thavalthidum Baalan Lyrics in English

Kanthai thunnikalil thavalnthidum paalan   sathapaa – sathapaa – risakaa – risakaa – nika – sari – kasa – patha – makarisaa sarikapaa – kapatharisaa kan-thai thunnikalil thavalnthidum paa-lan sin-thai makiln-thidavae sang-geetham paa-diduvo-m (2) 1. Ponmaeni paa-lakan piranthaa-r pullannai mee-thinil piranthaa-r (2) paavangal neekkida piranthaa-r parakathi serththida piranthaa-r – sathapaa …. Kanthai 2. Mannaathi man-nan piranthaa-r mariyannai makavaay piranthaa-r (2) aelaiyin roopamaay piranthaa-r ulakam makilnthida piranthaa-r – sathapaa …. Kanthai

PowerPoint Presentation Slides for the song Kanthai Thunigalil Thavalthidum Baalan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanthai Thunigalil Thavalthidum Baalan – கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன் PPT
Kanthai Thunigalil Thavalthidum Baalan PPT

பிறந்தார் கந்தை சதபா துணிகளில் தவழ்ந்திடும் ரிசகா பாலன் நிக சரி கச பத மகரிசாசரிகபா கபதரிசா பாலன்சிந்தை மகிழ்ந்திடவே சங்கீதம் பாடிடுவோம் தமிழ்