Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karaikal Neenkita - கறைகள் நீங்கிட

கறைகள் நீங்கிட
   கறைகள் நீங்கிட கைகள் கழுவி
   கர்த்தரைத் துதிக்கின்றேன் – என்
   பலிபீடத்தை சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன்
  
1.  கர்த்தாவே உம் பேரன்பு
   எப்போதும் என் கண் முன்னே
   வார்த்தையின் வெளிச்சத்தில்
   வாழ அர்ப்பணித்தேன்
 
ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
 
1.  அறுவடையின் எஜமானனே
   அரணான அடைக்கலமே
   அல்பாவும் ஒமேகாவும் தொடக்கமும் முடிவும் நீரே
 
2.  இரக்கங்களின் தகப்பனே இளவயதின் வழிகாட்டியே
   ஜீவிக்கின்ற மெய்தேவனே ஜீவனின் அதிபதியே
 
3.  நித்தியானந்த சக்ராதிபதி நீர் ஒருவரே மாவேந்தர்
   அரசர்க்கெல்லாம் அரசர் நீர் பேரின்பக் கடவுள் நீரே
 
4.  மகா மகா நீதிபரர் மகத்துவங்கள் நிறைந்தவர்
   மீட்பளிக்கும் வல்லமையே சாவாமை உள்ளவரே
 
5.  எல்லாருக்கும் நீதிபதி சர்வத்தையும் உருவாக்கினீர்
   சகல கிருபையும் நிறைந்தவர் சத்தியமானவரே
 
6.  உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர் நன்மைகளின் பிறப்பிடமே
   யோனாவிலும் பெரியவரே பிரதான மேய்ப்பர் நீரே

Karaikal Neenkita Lyrics in English

Karaikal neengida    karaikal neengida kaikal kaluvi    karththaraith thuthikkinten – en    palipeedaththai suttich sutti naan valam varukinten    1.  karththaavae um paeranpu    eppothum en kann munnae    vaarththaiyin velichchaththil    vaala arppanniththaen   aaraathanai aaraathanai aayul ellaam aaraathanai anpukoornthaen aarvamudan arppanniththaen aayul ellaam   1.  araுvataiyin ejamaananae    arannaana ataikkalamae    alpaavum omaekaavum thodakkamum mutivum neerae   2.  irakkangalin thakappanae ilavayathin valikaattiyae    jeevikkinta meythaevanae jeevanin athipathiyae   3.  niththiyaanantha sakraathipathi neer oruvarae maavaenthar    arasarkkellaam arasar neer paerinpak kadavul neerae   4.  makaa makaa neethiparar makaththuvangal nirainthavar    meetpalikkum vallamaiyae saavaamai ullavarae   5.  ellaarukkum neethipathi sarvaththaiyum uruvaakkineer    sakala kirupaiyum nirainthavar saththiyamaanavarae   6.  unnmaiyulla sirushti Karththar nanmaikalin pirappidamae    yonaavilum periyavarae pirathaana maeyppar neerae

PowerPoint Presentation Slides for the song Karaikal Neenkita

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karaikal Neenkita – கறைகள் நீங்கிட PPT
Karaikal Neenkita PPT

நீரே கறைகள் நீங்கிட நீர் மகா நிறைந்தவர் கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தை சுற்றிச் சுற்றி வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் தமிழ்