Lyrics PPT

Karam Pidithu Unnai Yendrum PPT - கரம் பிடித்து உன்னை

Karam Pidithu Unnai Yendrum
கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்

Slide 1

Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் கண்மணி போல் உன்னை என்றும் நடத்திடுவார்

Slide 2

கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

Slide 3

படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும் எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே

Slide 4

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை காரிருளில் நீ நடந்தாலும் பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே

Slide 5

சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும் அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே சோதனையில் நீ அமிழ்ந்தாலும் சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே – கலங்கிடாதே

Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் PowerPoint

Karam Pidithu Unnai Yendrum - கரம் பிடித்து உன்னை Lyrics

Karam Pidithu Unnai Yendrum PPT

Download Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Tamil PPT