🏠 Lyrics Chords Bible

Karam Pidithu Unnai Yendrum - கரம் பிடித்து உன்னை

கரம் பிடித்து உன்னை

Karam Pidithu Unnai Yendrum
கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே

ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே

சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே

Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics in English

Karam Pidithu Unnai Yendrum Karam pitiththu unnai Entum nadaththiduvaar Kannmanni pol unnai Entum nadaththiduvaar Kalangidaathae thikaiththidaathae Karththar karam unakku unndu payanthidaathae Padukuliyil nee vilunthaalum Paraththilirunthu vanthu Unnai thookkiduvaar Akkiniyil nee nadanthaalum Ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathae Aaraுkalai nee kadanthaalum Avaikal entum un Meethu puralvathillai Kaarirulil nee nadanthaalum Paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathae Sulal kaattaு unnai soolnthaalum Avar kirupai unnai Entum thaangidumae Sothanaiyil nee amilnthaalum Sornthidaathae unnai Avar annaippaarae – kalangidaathae

PowerPoint Presentation Slides for the song Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் PPT Karam Pidithu Unnai Yendrum PPT

Karam Pidithu Unnai Yendrum கரம் பிடித்து உன்னை Karam pitiththu unnai என்றும் நடத்திடுவார் Entum nadaththiduvaar கண்மணி போல் உன்னை Kannmanni pol unnai என்றும் நடத்திடுவார் Entum nadaththiduvaar கலங்கிடாதே திகைத்திடாதே Kalangidaathae thikaiththidaathae கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே Karththar karam unakku unndu payanthidaathae படுகுழியில் நீ விழுந்தாலும் Padukuliyil nee vilunthaalum பரத்திலிருந்து வந்து Paraththilirunthu vanthu உன்னை தூக்கிடுவார் Unnai thookkiduvaar அக்கினியில் நீ நடந்தாலும் Akkiniyil nee nadanthaalum எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே Ethuvum unnai sethappaduththa mutiyaathae – kalangidaathae ஆறுகளை நீ கடந்தாலும் Aaraுkalai nee kadanthaalum அவைகள் என்றும் உன் Avaikal entum un மீது புரள்வதில்லை Meethu puralvathillai காரிருளில் நீ நடந்தாலும் Kaarirulil nee nadanthaalum பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே Paathaikku velichchamaaka iruppaarae – kalangidaathae சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும் Sulal kaattaு unnai soolnthaalum அவர் கிருபை உன்னை Avar kirupai unnai என்றும் தாங்கிடுமே Entum thaangidumae சோதனையில் நீ அமிழ்ந்தாலும் Sothanaiyil nee amilnthaalum சோர்ந்திடாதே உன்னை Sornthidaathae unnai அவர் அணைப்பாரே – கலங்கிடாதே Avar annaippaarae – kalangidaathae

Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Song Meaning

Karam Pidithu Unnai Yendrum
hold your hand
He will always conduct
You are like an apple
He will always conduct

Don't panic and don't panic
Do not be afraid that the hand of the Lord is with you

Even if you fall into the abyss
came from Param
He will lift you up
Even if you walk on fire
Nothing can harm you – don't worry

Even if you cross rivers
They are yours forever
Does not roll over
Even if you walk in a car
Be the light of the path – don't worry

Even if the whirlwind surrounds you
He graces you
Endure forever
Even if you fall into temptation
Don't get tired of yourself
He will turn it off – don't worry

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum