Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthaadhi Karthar Nam Yesu - கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு

கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு
இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் – 2

பாவம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற
சாபம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற – 2
இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் – 2

பாவம் போக்கவே பரிசுத்தமாக்கவே
சாபம் நீக்கவே சமாதானம் அளிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2

பாவம் போக்கவே பரலோகம் சேர்க்கவே
சாபம் நீக்கவே சிலுவையில் மரிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2

பாவம் போக்கவே மன்னிப்பை அளிக்கவே
சாபம் நீக்கவே சாத்தானை ஜெயிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2

கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு
இன்று இரட்சகராய் நமக்குள்ளே பிறந்தார் பிறந்தார் – 2

Karthaadhi Karthar Nam Yesu Lyrics in English

Karththaathi Karththar nam Yesu ivvulakirku iratchakaraay piranthaar piranthaar – 2 paavam soolntha un vaalvai maatta saapam soolntha un vaalvai maatta – 2 ivvulakirku iratchakaraay piranthaar piranthaar – 2 paavam pokkavae Parisuththamaakkavae saapam neekkavae samaathaanam alikkavae – 2 Parisuththar paalanaaka piranthaar piranthaar – 2 paavam pokkavae Paralokam serkkavae saapam neekkavae siluvaiyil marikkavae – 2 Parisuththar paalanaaka piranthaar piranthaar – 2 paavam pokkavae mannippai alikkavae saapam neekkavae saaththaanai jeyikkavae – 2 Parisuththar paalanaaka piranthaar piranthaar – 2 karththaathi Karththar nam Yesu intu iratchakaraay namakkullae piranthaar piranthaar – 2

PowerPoint Presentation Slides for the song Karthaadhi Karthar Nam Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaadhi Karthar Nam Yesu – கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு PPT
Karthaadhi Karthar Nam Yesu PPT

பிறந்தார் பாவம் சாபம் இரட்சகராய் போக்கவே நீக்கவே பரிசுத்தர் பாலனாக கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு இவ்வுலகிற்கு சூழ்ந்த வாழ்வை மாற்ற அளிக்கவே பரிசுத்தமாக்கவே தமிழ்