Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Belanum - கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

Karthar En Belanum Lyrics in English

Karththar en pelanum en geethamum naan nampum kanmalaiyumaanavar – karththarin kirupai entaikkum naan paaduvaen naan pottiduvaen Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya 1. Avar karamum avar puyamum makimaiyum makathvamum athisayangal seythathu kirupaiyum sathiyamum irakkamum avar anpum vali nadaththiyathu – Alleluya – Karththar 2. Avar maeyppar avar meetpar en naesar Parisuththar thaalchchi ataikilaenae jeevanulla naatkalellaam aalayaththil thanguvathai vaanjiththae naadiduvaen – Alleluya – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar En Belanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும் PPT
Karthar En Belanum PPT

அல்லேலூயா கர்த்தர் பெலனும் கீதமும்நான் நம்பும் கன்மலையுமானவர் கர்த்தரின் கிருபைஎன்றைக்கும் பாடுவேன்நான் போற்றிடுவேன் அல்லேலூயாஅல்லேலூயா கரமும் புயமும்மகிமையும் மகத்வமும்அதிசயங்கள் செய்ததுகிருபையும் சதியமும் இரக்கமும்அவர் அன்பும் தமிழ்