1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.
2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.
3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.
4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.
Karthar En Pakkamagil Lyrics in English
1. Karththar en pakkamaakil enakku payam aen? Upaththiravam unndaakil mantatik kenjuvaen; appothenmaelae vantha pollaa vinai ellaam palaththa kaattatiththa thurumpupola aam. 2. En nenjin asthipaaram maelaana karththarae; athaalae pakthar yaarum thidankolvaarkalae; naan aelaip palaveenan, viyaathippattaோnae; avaril sosthami jeevan samasthamum unntae. 3. Theyvaavi ennil thangi ennai nadaththavae, payam ellaam adangi thidanaay maaraுthae; appaavae entu solla, avar en nenjukkae aattal sakaayamseyya en aavi thaeraுthae. 4. En ullamae kalikkum thukkikkavaenndumo? Karththar enmael uthikkum pakalon allavo? Paraththil vaikkappatta anantha poorippae en aavikku palaththa thidan unndaakkumae.
PowerPoint Presentation Slides for the song Karthar En Pakkamagil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Pakkamagil – கர்த்தர் என் பக்கமாகில் PPT
Karthar En Pakkamagil PPT
Karthar En Pakkamagil Song Meaning
1. The Lord is on my side
Why am I afraid?
There will be trouble
I will beg and plead;
Then came up
Bolla Verb is all
Strong winds
Yes like a trumpet.
2. The foundation of my chest
Most High Lord;
That is why there is no devotee
Be bold;
I am poor and weak,
Sick;
Sostam is life in him
Samastha is also there.
3. Dwell in me
treat me
Fear is all-encompassing
Become strong;
say daddy
He is my bosom
To save energy
Choose my spirit.
4. My soul shall rejoice
Do you want to mourn?
The Lord will rise upon me
Bagalon or not?
Placed on the surface
Ananda Poore
Strong to my spirit
Makes it thicker.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் பக்கமாகில்எனக்கு பயம் ஏன்உபத்திரவம் உண்டாகில்மன்றாடிக் கெஞ்சுவேன்அப்போதென்மேலே வந்தபொல்லா வினை எல்லாம்பலத்த காற்றடித்த துரும்புபோல ஆம் நெஞ்சின் அஸ்திபாரம்மேலான கர்த்தரேஅதாலே பக்தர் யாரும்திடன்கொள்வார்களேநான் ஏழைப் பலவீனன்வியாதிப்பட்டோனேஅவரில் தமிழ்
