Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Enakai Yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும்

Karthar Enakai Yavaiyum
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –

சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர்

2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர்

Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும் Lyrics in English

Karthar Enakai Yavaiyum Karththar enakkaay yaavaiyum seythu mutippaar -sonnathai seyyumvarai avar ennaik kaividuvathillaiKarththar enakkaay Karththar enakkaay yaavaiyum seythu mutippaar Karththar enakkaay Karththar enakkaay malaikalai peyarppaarae1. Neer sonnathu nadakkumo enta santhaekam illai neer ninaiththathu nilainirkumo enta payamum illai – Karththar 2. En ninthanai nirantharam illai enteerae naan ilanthathaith thirumpavum tharuvaen enteerae – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும் PPT
Karthar Enakai Yavaiyum PPT

Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும் Song Meaning

Karthar Enakai Yavaiyum
The Lord is my everything
will finish –

As long as he does what he says
Don't give up on me

The Lord is for me. The Lord is for me
He will do everything
The Lord is for me. The Lord is for me
Mover of mountains

1. What you say will happen
No doubt
May what you think stand
There is no fear of - the Lord

2. My reproach is eternal
You said no
Return what I lost
You will give - Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் எனக்காய் இல்லை யாவையும் செய்து முடிப்பார் நீர் என்றீரே Karthar Enakai Yavaiyum –சொன்னதை செய்யும்வரை என்னைக் கைவிடுவதில்லைகர்த்தர் மலைகளை பெயர்ப்பாரே சொன்னது தமிழ்