கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
அவர் ஆட்சி மாறாததே -2
பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2
சோர்ந்து போகதே
ஜெபத்தை விடாதே
கலங்கி நிற்காதே
எழும்பிடுவாய்- நீ
அநீதி ஜெயிக்கும் போது
அவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2
கடைசி காலம் அநீதி பெருக்கும்
கர்த்தரின் வருகை சீக்கிரமே -2
ஓநாய்கள் மிரட்டும் நேரம்
நடுங்கி ஒடுங்கி பதறாதே -2
கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2
பார்வோனை அடக்கி ஆழ
கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2
நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
கர்த்தரே இறங்கி செயல்படுவார் -2
துன்ப படுத்துபவன்
கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை -2
கர்த்தரே தெய்வம் மெய்யான
தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே -2
இயேசு வருகையின் அடையாளங்கள்
பூமி எங்கும் வெளிப்படுத்தவே -2
நினையாத நேரம் மணவாளன் வருவார்
கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் -2
Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் Lyrics in English
Karththar raajareekam seykiraar
Avar aatchi maaraathathae -2
Poomi anaiththirkum avarae raajar
Aatchiyil naam vaalkirom -2
Sornthu pokathae
Jepaththai vidaathae
Kalangi nirkaathae
Elumpiduvaay- nee
Aneethi jeyikkum pothu
Avar illaiyo entu ennnnidaathae -2
Kataisi kaalam aneethi perukkum
Karththarin varukai seekkiramae -2
Onaaykal mirattum naeram
Nadungi odungi patharaathae -2
Karththarin siththamae unnil nadakkum
Maranamo jeevano avar karaththil -2
Paarvonai adakki aala
Karththarin karamae ongi nirkum -2
Naepukaathnaechchar karththarai ariya
Karththarae irangi seyalpaduvaar -2
Thunpa paduththupavan
Kotiya thunpaththai anupavippaan -nammai -2
Karththarae theyvam meyyaana
Theyvamentu thaesangal arinthidumae -2
Yesu varukaiyin ataiyaalangal
Poomi engum velippaduththavae -2
Ninaiyaatha naeram manavaalan varuvaar
Karaithirai illaamal vaalnthiduvom -2
PowerPoint Presentation Slides for the song Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Rajareekam Seikirar – கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் PPT
Karthar Rajareekam Seikirar PPT
Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் Song Meaning
The Lord reigns
His rule is unchangeable -2
He is the king of all the earth
We live in rule -2
Don't get tired
Don't give up on prayer
Don't panic
Wake up - you
When injustice triumphs
Do not assume that he is not -2
In the end times injustice will increase
The coming of the Lord is soon -2
Time to scare the wolves
Do not tremble and panic -2
God's will be done in you
Death or life is in his hands -2
Subdue the pharaoh
The Lord's hand will be uplifted -2
Nebuchadnezzar knew the Lord
God Himself will descend and act -2
A tormentor
Sufferer of deadly suffering -Namma -2
God is real
May the nations know that he is God -2
Signs of Jesus' Coming
-2
The bridegroom will come at an unexpected time
Let's live without black screen -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தரின் பூமி அநீதி நேரம் கர்த்தரே கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் ஆட்சி மாறாததே அனைத்திற்கும் அவரே ராஜர் ஆட்சியில் வாழ்கிறோம் சோர்ந்து போகதே ஜெபத்தை விடாதே தமிழ்
