Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Thaam Engal Thurkamaum - கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும் –
நிகர் புவியில் இல்லை.

2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸ்துதான்;
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.

3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.

4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ;
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்.

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Lyrics in English

1. Karththarthaam engal thurkkamum arann palamumaamae; unndaam ikkattanaiththaiyum pokkuvaar avarthaamae pollaanganin sinam ippothu maa visham thushdamum soothaiyum anninthu uraுmum – nikar puviyil illai. 2. Etharku naangal vallavar? Inneesar sakthiyattaோr; engalukkaay vaeroruvar por seyvatharkaerpattaோr aar? Yesu Kristhuthaan; aa inthap palavaan aam engal ratchakar; senaapathi avar jeyippaar avarthaamae. 3. Vilunga varum paeykalaal puvi nirampinaalum payappatoom; karththaavinaal ethirththu nirkakkoodum irulin pirapu seerinaalum, athu nasukkappatta paey, thallunnnath theernthathae; or sollinaal oliyum. 4. Pakainjar theyva vaarththaiyai pakaiththum, athu nirkum; Karththar sakaayar, avar kai varam thanthaatharikkum; maattaாrkal yaavaiyum jeevanaiyaethaanum vaanginaal, kaedaamo; iraajjiyamallo engalukkae yirukkum.

PowerPoint Presentation Slides for the song Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் PPT
Karthar Thaam Engal Thurkamaum PPT

எங்கள் அவர்தாமே கர்த்தர்தாம் துர்க்கமும் அரண் பலமுமாமே உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் பொல்லாங்கனின் சினம் மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் நிகர் புவியில் தமிழ்