Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Un Veettai Kattaragil - கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்

1. கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்
அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா
கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்
உன் கண் விழிப்பும் விருதா

பல்லவி

ஆதலால் உன் உள்ளமே சதா அவர் சமூகம்
நிதம் நேசரையே துதித்திடட்டும்
கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால்
நீ பாக்கியம் கண்டடைவாய்

2. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – ஆதலால்

3. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நீ பயப்படவே மாட்டாய் – ஆதலால்

4. சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – ஆதலால்

5. ஆபத்திலும் அவரை நீ
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
உன்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
உன் ஆத்தும நேசரவர் – ஆதலால்

6. கர்த்தருக்குப் பயப்பட்டவன்
இவ்வித ஆசீர்வாதம் பெறுவான்
கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை
கடைசி மட்டும் ஆசீர்வதிப்பார் – ஆதலால்

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் -Karthar Un Veettai Kattaragil Lyrics in English

1. karththar un veettaைk kattaraakil
athaik kattum unthan paadu viruthaa
karththar nakaraththaik kaaval seyyaavitil
un kann vilippum viruthaa

pallavi

aathalaal un ullamae sathaa avar samookam
nitham naesaraiyae thuthiththidattum
karththarukkup payanthu avar vali nadanthaal
nee paakkiyam kanndataivaay

2. un valikalilellaam
unnaith thootharkal kaaththiduvaar
un paatham kallil idaraathapati
thangal karangalil aenthiduvaar – aathalaal

3. iravin payangaraththirkum
pakalil parakkum ampukkum
irulil nadamaadum kollai Nnoykkum
nee payappadavae maattay – aathalaal

4. singaththin maelum nadanthu
valu sarppaththaiyum mithippaay
avar naamaththai nee muttum nampinathaal
unnai viduviththuk kaaththiduvaar – aathalaal

5. aapaththilum avarai nee
Nnokkik kooppidum vaelaiyilum
unnaith thappuviththae muttum iratchippaarae
un aaththuma naesaravar – aathalaal

6. karththarukkup payappattavan
ivvitha aaseervaatham peruvaan
karththar seeyonil irunthu unnai
kataisi mattum aaseervathippaar – aathalaal

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் -Karthar Un Veettai Kattaragil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Un Veettai Kattaragil – கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் PPT
Karthar Un Veettai Kattaragil PPT

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் -Karthar Un Veettai Kattaragil Song Meaning

1. The Lord will build your house
The drive to build it is the award
If the Lord does not guard the city
Your eye-opening prize

refrain

Therefore, your soul is always the community
Praise the Lord forever
If you fear the Lord and walk in His ways
You will be blessed

2. In all thy ways
Angels will protect you
lest thy foot be dashed against a stone
He will carry them in their arms - therefore

3. For the terror of the night
And the arrow that flies by day
To the plague that walks in darkness
You will not be afraid - therefore

4. The lion walked further
You will also trample the strong serpent
Because you have complete faith in His name
He will deliver you and protect you - therefore

5. You risk him
While calling towards
Save yourself completely
Your soul mate – therefore

6. He who feared the Lord
He will receive such blessings
The Lord has taken you from Zion
Only the last will bless – therefore

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆதலால் கர்த்தர் விருதா கர்த்தருக்குப் உன்னைத் காத்திடுவார் முற்றும் உன்னை வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு நகரத்தைக் காவல் செய்யாவிடில் கண் விழிப்பும் தமிழ்