Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Unnai Aasirvadhipar - கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார்
கிருபயாய் பிரசன்னம் ஆகி
ச‌மாதானம் தருவார்

‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலே
ஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலே
உங்கள் குடும்பம், உங்கள் சந்ததி
அவர்கள் சந்ததியின் மேலே

அவர் சமூகம் உங்கள் முன்னே
அவர் பிரசன்னம் உங்கள் பின்னே
நம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்
இருக்கின்றாரே இருக்கின்றாரே

காலையிலும், மாலையிலும்
வருகையிலும் செல்கையிலும்
அழுகையிலும், மகிழ்ச்சியிலும்
உனக்காகவே இருக்கின்றாரே

உனக்காகவே இருக்கின்றாரே
உன்னுடனே இருக்கின்றாரே
உன் அருகில் இருக்கின்றாரே
உனக்காகவே உனக்காகவே

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar Lyrics in English

karththar unnai aasirvathippaar
avar mukaththai pirakaasikkachcheyvaar
kirupayaay pirasannam aaki
sa‌maathaanam tharuvaar

‌‌a‌var thayavu, ungal maelae
aayiram thalaimuraikalukkum maelae
ungal kudumpam, ungal santhathi
avarkal santhathiyin maelae

avar samookam ungal munnae
avar pirasannam ungal pinnae
nammay suttilum, nam naduvilum
irukkintarae irukkintarae

kaalaiyilum, maalaiyilum
varukaiyilum selkaiyilum
alukaiyilum, makilchchiyilum
unakkaakavae irukkintarae

unakkaakavae irukkintarae
unnudanae irukkintarae
un arukil irukkintarae
unakkaakavae unakkaakavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Unnai Aasirvadhipar – கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் PPT
Karthar Unnai Aasirvadhipar PPT

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar Song Meaning

May the Lord bless you
He will make his face shine
Become a gracious presence
He will give peace

He pleases, above you
Over a thousand generations
Your family, your posterity
Above their offspring

He community before you
His presence is behind you
All around us and in our midst
If there is, then there is

Morning and evening
On arrival and departure
In tears and in joy
It is for you

It is for you
I am with you
Being near you
For you, for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இருக்கின்றாரே உங்கள் உனக்காகவே மேலே பிரசன்னம் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் ஆகி ச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு ஆயிரம் தலைமுறைகளுக்கும் குடும்பம் தமிழ்