Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Nambiye Jeevippom - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

1. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்

2. உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

3. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே

Kartharai Nambiye Jeevippom Lyrics in English

Karththarai nampiyae jeevippom kavalai kashdangal theernthidum kaividaa kaaththidum paramanin karangalai naam pattik kolvom 1. Unnmai vali nadanthidum uththamanukkentum Karththar thunnai kannkal avanmeethu vaiththiduvaar karuththaayk kaaththiduvaar 2. Ullamathin paarangal ookkamaay karththaridam solluvom ikkattu naeraththil kooppiduvom Yesu vanthaatharippaar 3. Neethimaanin sirasin mael niththiya aasir vanthirangumae kirupai nanmaikal thodarumae kaetpathu kitaikkumae

PowerPoint Presentation Slides for the song Kartharai Nambiye Jeevippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் PPT
Kartharai Nambiye Jeevippom PPT

Kartharai Nambiye Jeevippom Song Meaning

Let's live by trusting God
Worries and difficulties will be resolved
Paramanin who waits without abandon
Let us hold hands

1. Truth will follow
The Lord is the helper of good heart
He keeps his eyes on him
Will wait for consideration

2. Internal loads
Let's say to the Lord with encouragement
We will call at this time
Jesus will come

3. On the head of the righteous
May the eternal benefactor come
Grace benefits continue
You get what you ask

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை பற்றிக் கொள்வோம் உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் தமிழ்