Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

கர்த்தரே பெரியவர் அவர்
ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
விவரித்துச் சொல்லுங்களேன்

கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் – அவர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வல்லமை மிகுந்தவர்

கர்த்தர் நல்லவர்
நன்மையானதைச் செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Lyrics in English

Kartharai Thuthiththu Avarin – karththaraith thuthiththu avarin

Karththaraith thuthiththu avarin naamaththai
Pirasthaapamaakkungal
Avarin seykaikalai entum
Pirasiththappaduththidungal

Alleluya paadiduvaen
Alleluya aarpparippaen

Karththarae periyavar avar
Sthoththirikkappadaththakkavar
Janangalukkullae makimaiyaip paati
Vivariththuch sollungalaen

Karththarae vallavar
Sengadalthanai pilanthavar – avar
Solla aakum kattalaiyida nirkum
Vallamai mikunthavar

Karththar nallavar
Nanmaiyaanathaich seypavar
Alleluya paati aananthamaay kooti
Makimai seluththuvom

PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் PPT
Kartharai Thuthiththu Avarin PPT

அவரின் அல்லேலூயா கர்த்தரைத் துதித்து கர்த்தரே பாடி Kartharai Thuthiththu Avarin நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள் செய்கைகளை பிரசித்தப்படுத்திடுங்கள் பாடிடுவேன் ஆர்ப்பரிப்பேன் பெரியவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் ஜனங்களுக்குள்ளே மகிமையைப் தமிழ்