1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது.
பல்லவி
2. தேவாதி தேவனைத் துதித்திடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
3. கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
6. தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
7. பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
8. பகலில் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
9. இரவில் சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- Kartharai Thuthiyungal Avar Nallavar Lyrics in English
1. karththaraith thuthiyungal avar nallavar
avar kirupai entumullathu.
pallavi
2. thaevaathi thaevanaith thuthiththidungal
avar kirupai entumullathu.
3. karththaathi karththaraith thuthiththidungal
avar kirupai entumullathu.
4. athisayangalaich seykiravaraith thuthiyungal
avar kirupai entumullathu.
5. vaanangalai unndaakkinavaraith thuthiyungal
avar kirupai entumullathu.
6. thannnneer mael poomiyaip parappinavaraith thuthiyungal
avar kirupai entumullathu.
7. perunjudarkalai unndaakkinavaraith thuthiyungal
avar kirupai entumullathu.
8. pakalil sooriyanaip pataiththavaraith thuthiyungal
avar kirupai entumullathu.
9. iravil santhiranaip pataiththavaraith thuthiyungal
avar kirupai entumullathu
PowerPoint Presentation Slides for the song கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- Kartharai Thuthiyungal Avar Nallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthiyungal Avar Nallavar – கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- PPT
Kartharai Thuthiyungal Avar Nallavar PPT

