Kartharaiyum Avar Vasanathaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2
1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் – 2
வார்த்தை ஒழியுமோ – 2
பூக்களும் உலரும் – 2
புல்லும் அழியும் – 2
வசனம் அழியுமோ – 2
ஆண்டவரின் வசனம் – 2
அது நிலைத்து நின்றிடுமே – 2
கட்டளைகளும் கற்பனைகளும் – 2
நித்தியம் நித்தியமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2
2. காலுக்கு தீபம் – 2
பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ – 2
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ – 2
ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே – 2
கீழ்ப்படிந்து நடந்தா
என்றும் நன்மை நிகழுமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2
3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே – 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே – 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே – 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 4
Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும் Lyrics in English
Kartharaiyum Avar Vasanathaiyum
Karththaraiyum avar vasanaththaiyum – 2
Rasippomaa konjam rusippomaa – 2
1. Vaanamum poomiyum olinthupokum – 2
Vaarththai oliyumo – 2
Pookkalum ularum – 2
Pullum aliyum – 2
Vasanam aliyumo – 2
Aanndavarin vasanam – 2
Athu nilaiththu nintidumae – 2
Kattalaikalum karpanaikalum – 2
Niththiyam niththiyamae – 2
Karththaraiyum avar vasanaththaiyum – 2
Rasippomaa konjam rusippomaa – 2
2. Kaalukku theepam – 2
Paathaikku velichcham vasamallavo – 2
Thangaththai vida thaenaiyum vida usanthathallavo – 2
Aanndavarin vasanam manathu makilumae – 2
Geelppatinthu nadanthaa
Entum nanmai nikalumae – 2
Karththaraiyum avar vasanaththaiyum – 2
Rasippomaa konjam rusippomaa – 2
3. Kuttangal illaa kuraiyum illaa vasanap puththakamae -2 aaththumaavukku iratchippai tharum pokkisha pettakamae – 2 paethaikalukku ellaam athu njaanam kodukkumae – 2 saththiyaththai virumpuvorkku alaippu kodukkumae – 2 karththaraiyum avar vasanaththaiyum – 4 rasippomaa konjam rusippomaa – 4
PowerPoint Presentation Slides for the song Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும் PPT
Kartharaiyum Avar Vasanathaiyum PPT

