Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Anbai Naan Kanden - கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

 பல்லவி

கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்

அனுபல்லவி

நேசர் கொடி நிழல் பாசமாகவே

வீசிட கண்டேன் நான் 

நீசன் என் மேலே

சரணங்கள்

1.  உலகோர் மன இருள் போக்க

உலகிற்கு ஒளியாய் வந்தீர்

இருண்ட ஜீவியம் 

வருந்தி ஏற்றதால்

அரும்பெரும் கிருபைகளை 

இழந்தேன் வாழ்க்கையிலே   —            உலகோர்

2.  சிறுவர்கள் எனது பிரியம்

மறவாதீர் என்றுரைத்தீரே

பரலோக இராஜ்ஜியம் 

சிறுவர்க்கே உரியதாம்

குழந்தையாய் மாறிடுவேன் 

அதை நான் பெற்றிடுவேன்      ––       சிறுவர்கள்

3.  இரத்தம் சிந்துதலில்லாமல்

இரட்சிப்பு இல்லை என்றீரே

சிலுவை கொடி மரம்  

பெற்றிடுவேன் இரட்சகா 

காத்திடுமேன் இரட்சகா              –    இரத்தம்

Kartharin Anbai Naan Kanden Lyrics in English

 pallavi karththarin anpai naan kanntaen karththarin saayal naan konntaen anupallavi naesar koti nilal paasamaakavae veesida kanntaen naan  neesan en maelae saranangal 1.  ulakor mana irul pokka ulakirku oliyaay vantheer irunnda jeeviyam  varunthi aettathaal arumperum kirupaikalai  ilanthaen vaalkkaiyilae   —            ulakor 2.  siraுvarkal enathu piriyam maravaatheer enturaiththeerae paraloka iraajjiyam  siraுvarkkae uriyathaam kulanthaiyaay maariduvaen  athai naan pettiduvaen      ––       siraுvarkal 3.  iraththam sinthuthalillaamal iratchippu illai enteerae siluvai koti maram   pettiduvaen iratchakaa  kaaththidumaen iratchakaa              –    iraththam

PowerPoint Presentation Slides for the song Kartharin Anbai Naan Kanden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Anbai Naan Kanden – கர்த்தரின் அன்பை நான் கண்டேன் PPT
Kartharin Anbai Naan Kanden PPT

கர்த்தரின் கண்டேன் கொடி உலகோர் சிறுவர்கள் பெற்றிடுவேன் இரத்தம் இரட்சகா பல்லவி அன்பை சாயல் கொண்டேன் அனுபல்லவி நேசர் நிழல் பாசமாகவே வீசிட நீசன் மேலே தமிழ்