Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Kirubaigalai Paaduven Lyrics - கர்த்தரின் கிருபைகளை

கர்த்தரின் கிருபைகளை
என்றென்றும் பாடிடுவோம்
அவர் திருநாமத்தை
ஒருமித்து உயர்த்திடுவோம்

சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே
சபையாம் நம்மை அழைத்தாரே
சாற்றிடுவோம் நம் துதியினையே
சர்வ வல்லவராம் இயேசுவுக்கே

ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து
சேதமின்றி நம்மைக் காத்தாரே
பூரிப்புடனே நாம் பாடிடுவோட்ம
புதிய பெலத்தால் நிறைந்திடுவோம்

மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும்அஞ்சேனே
சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே
கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும்

ஜெயகெம்பீரமாய் நாம் பாடிடுவோம்
ஜெயம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலுயா நாம் ஆர்ப்பரித்தே
அல்லும் பகலும் பாடிடுவோம்

பொன்னிலும் விலையேறப் பெற்றதாம் நம்
நல் விசவாசத்தைக் காத்துக் கொள்வோம்
மாற்றுவார் சாயலை அந்நாளிலே
மாண்புடனே அவர் மகிமையிலே

Kartharin Kirubaigalai Paaduven Lyrics Lyrics in English

karththarin kirupaikalai
ententum paadiduvom
avar thirunaamaththai
orumiththu uyarththiduvom

santhatham avar pukal ongidavae
sapaiyaam nammai alaiththaarae
saattiduvom nam thuthiyinaiyae
sarva vallavaraam Yesuvukkae

jeevan sukam pelan yaavum eenthu
sethaminti nammaik kaaththaarae
poorippudanae naam paadiduvotma
puthiya pelaththaal nirainthiduvom

marana pallaththaakkil nadanthitinum
maaperum theengukkumanjaenae
sornthu pokaamal jeyam peravae
karththarin kirupai emmotirukkum

jeyakempeeramaay naam paadiduvom
jeyam mulanga thuthiththiduvom
allaeluyaa naam aarppariththae
allum pakalum paadiduvom

ponnilum vilaiyaerap pettathaam nam
nal visavaasaththaik kaaththuk kolvom
maattuvaar saayalai annaalilae
maannpudanae avar makimaiyilae

PowerPoint Presentation Slides for the song Kartharin Kirubaigalai Paaduven Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Kirubaigalai Paaduven Lyrics – கர்த்தரின் கிருபைகளை PPT
Kartharin Kirubaigalai Paaduven Lyrics PPT

பாடிடுவோம் கர்த்தரின் நம் ஜெயம் கிருபைகளை என்றென்றும் திருநாமத்தை ஒருமித்து உயர்த்திடுவோம் சந்ததம் புகழ் ஓங்கிடவே சபையாம் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் துதியினையே சர்வ வல்லவராம் தமிழ்