Lyrics PPT

Kartharukkaga Porumaiyudan PPT - கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

Kartharukkaga Porumaiyudan

Slide 1

Kartharukkaga Porumaiyudan

Slide 2

கர்த்தருக்காக பொறுமையுடன் நான் காத்திருந்தேன் பல காலங்களாய் அவர் என்னிடமாய் சாய்ந்து கூப்பிடும் குரல் கேட்டு விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

Slide 3

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2 எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர் பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

Slide 4

2. மரணக்கட்டுகள் என்னை சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை) விடுவித்த தேவன் அவர் கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக

Slide 5

3. ஆத்துமாவை மரணத்திற்கும் கண்களை என் கண்ணீருக்கும் கால்களை இடறலுக்கும் தப்புவித்த தேவன் அவர் அவருக்கே செய்த எந்தன் பொருத்தனைகளை எல்லாம்

Slide 6

நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன் PowerPoint

Kartharukkaga Porumaiyudan - கர்த்தருக்காக பொறுமையுடன் நான் Lyrics

Kartharukkaga Porumaiyudan PPT

Download Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன் Tamil PPT