🏠 Lyrics Chords Bible

Kartharukkaga Porumaiyudan - கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

Kartharukkaga Porumaiyudan

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

2. மரணக்கட்டுகள் என்னை
சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக

3. ஆத்துமாவை மரணத்திற்கும்
கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன்
பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன் Lyrics in English

Kartharukkaga Porumaiyudan Karththarukkaaka poraுmaiyudan naan Kaaththirunthaen pala kaalangalaay Avar ennidamaay saaynthu Kooppidum kural kaettu Viduthalai seythittarae paadiduvaen – karththarukkaaka 1. Siriyavarkalai avar puluthi vittu eduppavar-2 Eliyavarkalai avar kuppaivittu thookkupavar Pirapukkalodum kooda amarnthidach seythittarae paadiduvaen – karththarukkaaka 2. Maranakkattukal ennai Suttikkonnda araுththu ennai (nammai) Viduviththa Dhevan avar Karththar enakkaaka seytha upakaarangalukkaaka Uyirulla naatkalellaam paadiduvaen – karththarukkaaka 3. Aaththumaavai maranaththirkum Kannkalai en kannnneerukkum Kaalkalai idaralukkum Thappuviththa Dhevan avar Avarukkae seytha enthan Poruththanaikalai ellaam Niraivaetti saatchi solvaen ententumae – karththarukkaaka

PowerPoint Presentation Slides for the song Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன் PPT Kartharukkaga Porumaiyudan PPT

Kartharukkaga Porumaiyudan கர்த்தருக்காக பொறுமையுடன் நான் Karththarukkaaka poraுmaiyudan naan காத்திருந்தேன் பல காலங்களாய் Kaaththirunthaen pala kaalangalaay அவர் என்னிடமாய் சாய்ந்து Avar ennidamaay saaynthu கூப்பிடும் குரல் கேட்டு Kooppidum kural kaettu விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக Viduthalai seythittarae paadiduvaen – karththarukkaaka 1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2 1. Siriyavarkalai avar puluthi vittu eduppavar-2 எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர் Eliyavarkalai avar kuppaivittu thookkupavar பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக Pirapukkalodum kooda amarnthidach seythittarae paadiduvaen – karththarukkaaka 2. மரணக்கட்டுகள் என்னை 2. Maranakkattukal ennai சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை) Suttikkonnda araுththu ennai (nammai) விடுவித்த தேவன் அவர் Viduviththa Dhevan avar கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக Karththar enakkaaka seytha upakaarangalukkaaka உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக Uyirulla naatkalellaam paadiduvaen – karththarukkaaka 3. ஆத்துமாவை மரணத்திற்கும் 3. Aaththumaavai maranaththirkum கண்களை என் கண்ணீருக்கும் Kannkalai en kannnneerukkum கால்களை இடறலுக்கும் Kaalkalai idaralukkum தப்புவித்த தேவன் அவர் Thappuviththa Dhevan avar அவருக்கே செய்த எந்தன் Avarukkae seytha enthan பொருத்தனைகளை எல்லாம் Poruththanaikalai ellaam நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக Niraivaetti saatchi solvaen ententumae – karththarukkaaka

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar