Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas - கர்த்தருக்கு காத்திருப்போர்

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன்

குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்
காத்திருப்பேன். ….

அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்
செய்வார்
காத்திருப்பேன். …..

விடுதலை(என் விடியலை) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்
காத்திருப்பேன். ….

Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas Lyrics in English

Karththarukku kaaththiruppor vetkappattu povathillai nichchayamaay mutivu unndu nampikkai veenn pokaathu kaaththiruppaen kaaththiruppaen arputhangal peraுm varai kaaththiruppaen kuriththa kaalaththilae tharisanam niraivaettaுvaar poy sollaathu nichchayam varum thaamathiththaalum atharkaay kaaththiruppaen kaaththiruppaen. …. Anaiththaiyum ilanthaalum uravukal pirinthaalum alaiththavaro unnmaiyullavar suka vaalvai seekkiram thulirkkach seyvaar kaaththiruppaen. ….. Viduthalai(en vitiyalai) kaanum varai mulangaalil kaaththiruppaen pelappaduvaen elumpiduvaen kalukaip pola uyarap paranthiduvaen kaaththiruppaen. ….

PowerPoint Presentation Slides for the song Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas – கர்த்தருக்கு காத்திருப்போர் PPT
Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas PPT

Kartharukku Kaathiruppor | Nandri 7 | Rev. Alwin Thomas Song Meaning

Those who wait on the Lord
Not going to be shy
There is definitely an end
Hope is not wasted

I'll wait I'll wait
I will wait for miracles

In due course
He will fulfill the darshan
Don't lie, it will definitely come
I will wait for it even if it is delayed
I will wait. ….

Even if you lose everything
Even if the relationship breaks up
He who called is faithful
Enjoy a happy life soon
Will do
I will wait. …..

Until I see liberation (my dawn).
I will wait on my knees
I will be strong and I will rise
I will fly high like an eagle
I will wait. ….

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காத்திருப்பேன் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது அற்புதங்கள் பெறும் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் தமிழ்