கர்த்தாவே என்னோடு வாரும்
செய்த பாவங்கள் எல்லாம் போக்கும்
என் வாழ்வை மாற்ற
என் தாழ்வை நீக்க
உலகினில் எனக்காக வந்தீர்
காலங்கள் தோறும் சாபங்கள் தீர
எனை மீட்க இரட்சகர் வந்தீர்
இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார்
என் காலம் யாவும் உம்மோடு வாழும்
நல்வாழ்க்கை என்றென்றும் எப்போதும் தாரும்
என் வாழ்க்கை யாவும் உமக்காக வாழும்
நல் உள்ளம் எப்போதும் என் வாழ்வில் வேண்டும்
எந்தன் மனம் என்றும் உமக்காக ஏங்கும்
உந்தன் பிறப்பாலே அது என்றும் வாழும்
உமக்காக என் ஜீவன் தாறேன் – என்றும்
உமக்காக என் ஜீவன் தாறேன்
செல்வங்கள் நூறு இருந்தாலும் கூட
உம் அன்பு இன்றி நிலையேது மண்ணில்
சொந்தங்கள் நூறு வந்தாலும் கூட
உம் சொந்தம் என்றும் மாறாது வாழ்வில்
ஜென்ம ஜென்மங்கள் உம்மோடு சே
என்றும் உம் வழிப் பாதையில் வாழ
எனக்காக வழி செய்யும் தேவா – என்றும்
எனக்காக வழி செய்யும் தேவா
கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum Lyrics in English
Karththaavae ennodu vaarum seytha paavangal ellaam pokkum en vaalvai maatta en thaalvai neekka ulakinil enakkaaka vantheer kaalangal thoraுm saapangal theera enai meetka iratchakar vantheer iratchiththu enai meettuk konndaar en kaalam yaavum ummodu vaalum nalvaalkkai ententum eppothum thaarum en vaalkkai yaavum umakkaaka vaalum nal ullam eppothum en vaalvil vaenndum enthan manam entum umakkaaka aengum unthan pirappaalae athu entum vaalum umakkaaka en jeevan thaaraேn – entum umakkaaka en jeevan thaaraேn selvangal nooraு irunthaalum kooda um anpu inti nilaiyaethu mannnnil sonthangal nooraு vanthaalum kooda um sontham entum maaraathu vaalvil jenma jenmangal ummodu se entum um valip paathaiyil vaala enakkaaka vali seyyum thaevaa – entum enakkaaka vali seyyum thaevaa
PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavae Ennodu Vaarum – கர்த்தாவே என்னோடு வாரும் PPT
Karthavae Ennodu Vaarum PPT

