Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthavae Irangum - கர்த்தாவே இறங்கும்

1. கர்த்தாவே! இறங்கும்!
ப்ரசன்னமாகுமேன்;
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்

பல்லவி

கர்த்தாவே! இறங்கும்!
நற்சீரைத் தாருமேன்;
மா வல்ல க்ரியை செய்யவும்
இந்நேரம் வாருமேன்;

2. கர்த்தாவே! இறங்கும்!
நல் மீட்பர் நாமமும்
மா சுடர்போல் ப்ரகாசிக்க
பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே

3. கர்த்தாவே! இறங்கும்!
இவ்வருள் வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே

4. கர்த்தாவே! இறங்கும்!
பேர் நன்மை செய்யுமேன்
விண்மாரி பெய்ய மேன்மையும்
உண்டாகும் உமக்கே – கர்த்தாவே

கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum Lyrics in English

1. Karththaavae! Irangum!
Prasannamaakumaen;
Meypakthar nenjil ippavum
Vanthanal moottumaen

Pallavi

Karththaavae! Irangum!
Narseeraith thaarumaen;
Maa valla kriyai seyyavum
Innaeram vaarumaen;

2. Karththaavae! Irangum!
Nal meetpar naamamum
Maa sudarpol prakaasikka
Paeranpaik kaattavum – karththaavae

3. Karththaavae! Irangum!
Ivvarul vaethaththai
Kaetporin nenjil poliyum
Thaevaanukkirakkaththai – karththaavae

4. Karththaavae! Irangum!
Paer nanmai seyyumaen
Vinnmaari peyya maenmaiyum
Unndaakum umakkae – karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavae Irangum – கர்த்தாவே இறங்கும் PPT
Karthavae Irangum PPT

கர்த்தாவே இறங்கும் நெஞ்சில் மா ப்ரசன்னமாகுமேன் மெய்பக்தர் இப்பவும் வந்தனல் மூட்டுமேன் பல்லவி நற்சீரைத் தாருமேன் வல்ல க்ரியை செய்யவும் இந்நேரம் வாருமேன் நல் மீட்பர் தமிழ்