Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthave Umathu Goodarathil - கர்த்தாவே உமது கூடாரத்தில்

கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)

1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே

2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே

3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே

4. கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே

Karthave Umathu Goodarathil Lyrics in English

Karththaavae umathu koodaaraththil thangi vaalpavan yaar kutiyiruppavan yaar (2) 1. Uththamanaay thinam nadanthu neethiyilae nilai nirpavan manathaara saththiyaththaiyae thinanthoraுm paesupavanae 2. Naavinaal purangaூraamal tholanukkuth theengu seyyaamal ninthaiyaana paechchukkalai paesaamal iruppavanae 3. Karththarukkup payanthavarai kaalamellaam kanam seypavan aannaiyittu nashdam vanthaalum thavaraamal iruppavanae 4. Kaikalil thooymai ullavan ithaya naermai ullavan iratchippin thaevanaiyae ennaalum thaedupavanae

PowerPoint Presentation Slides for the song Karthave Umathu Goodarathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Umathu Goodarathil – கர்த்தாவே உமது கூடாரத்தில் PPT
Karthave Umathu Goodarathil PPT

இருப்பவனே கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் கர்த்தருக்குப் தமிழ்