Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthave Yugayugamai Em Thunai Aayineer - கர்த்தாவே யுகயுகமாய்

1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்

உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, யுக யுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்காட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

Karthave Yugayugamai Em Thunai Aayineer Lyrics in English

1. Karththaavae, yukayukamaay
Em thunnai aayineer;
Neer innum varum kaalamaay
Em nampikkai aaveer.

2. Um aasanaththin nilalae
Pakthar ataikkalam;
Um vanmaiyulla puyamae
Nichchaya kaedakam.

3. Poolokam uruvaakiyae,
Malaikal thontumun,
Suyampuvaay entum neerae
Maaraa paraaparan.

4. Aayiram aanndu umakku
Or naalaip polaamae;
Yukangal thaevareerukku
Or imaikkoppaamae

5. Saavukkullaana maanidar
Nilaikkavae maattar;
Ularntha poovaippol avar

Uthirnthu pokiraar.

6. Karththaavae, yuka yukamaay
Em thunnai aayineer;
Ikkaattil nar sakaayaraay
Em niththiya veedaaveer.

PowerPoint Presentation Slides for the song Karthave Yugayugamai Em Thunai Aayineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Yugayugamai Em Thunai Aayineer – கர்த்தாவே யுகயுகமாய் PPT
Karthave Yugayugamai Em Thunai Aayineer PPT

எம் கர்த்தாவே துணை ஆயினீர் உம் யுகயுகமாய் நீர் காலமாய் நம்பிக்கை ஆவீர் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம் பூலோகம் தமிழ்