Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karther Enakkaga Yaavaiyum Seivaare - கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே

கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்

எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார் — கர்த்தர்

2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்

எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன் — கர்த்தர்

3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே

எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே — கர்த்தர்

Karther Enakkaga Yaavaiyum Seivaare Lyrics in English

Karththar enakkaaka yaavaiyum seyvaarae
Arputhamaanavattaை aachchariyamaaka seyvaar

1. Seyvaar ellaam seyvaar
Seyyaamal irukka maattar
Mutippaar ellaam mutippaar
Nanmaiyaay mutiththiduvaar

Ellaam seyvaar enakkaay seyvaar
Seyyaamal irukka maattar
Mutippaar ellaam mutippaar
Nanmaiyaay mutiththiduvaar — Karththar

2. Koodum avaraal koodum
Koodaatha thontillaiyae
Peraுvaen nanmai peraுvaen
Peraamal irukkamaattaேn

Ellaam koodum avaraal koodum
Koodaatha thontillaiyae
Nanmai peraுvaen nichchayam peraுvaen
Peraamal irukka maattaேn — Karththar

3. Aakum avaraal aakum
Aakaatha thontillaiyae
Kitaikkum nichchayam kitaikkum
Kaettathu kitaiththidumae

Ellaam aakum avaraal aakum
Aakaatha thontillaiyae
Kitaikkum kitaikkum nichchayam kitaikkum
Kaettathu kitaiththidumae — Karththar

PowerPoint Presentation Slides for the song Karther Enakkaga Yaavaiyum Seivaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karther Enakkaga Yaavaiyum Seivaare – கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே PPT
Karther Enakkaga Yaavaiyum Seivaare PPT

Karther Enakkaga Yaavaiyum Seivaare Song Meaning

The Lord will do anything for me
He will do amazing things

1. He will do everything
He will not do it
He will finish everything
He will finish well

He will do everything for me
He will not do it
He will finish everything
He will end with good — the Lord

2. Gathered by Him
There is no harm
I will get benefit
I will not get it

All things can be gathered by him
There is no harm
I will definitely get benefits
I will not receive — Lord

3. is by him
There is no harm
You will definitely get it
You will get what you asked for

Everything happens because of Him
There is no harm
Get it, get it, definitely get it
Get what you asked for — Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்வார் கிடைக்கும் கர்த்தர் முடிப்பார் கூடும் அவரால் தொன்றில்லையே பெறுவேன் இருக்க நிச்சயம் செய்யாமல் மாட்டார் நன்மையாய் முடித்திடுவார் கூடாத நன்மை பெறாமல் ஆகாத கேட்டது தமிழ்