Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravalin jeyabelan aanavar(2) - இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர்(2)

இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர்(2)
பொய் சொல்லுவதில்லை
அவர் சொன்னதை நினைத்து மனம் வருத்துவதில்லை
அவர் மனம் மாற மனுபுத்திரன் அல்ல (2)

நான் விழுந்த போது
உலகம் என்னை வெறுத்ததே
பாவம் என்னை பிடித்தது (2)
நீரோ எனக்கு உதவி செய்தீர்
நீரே என்னை பிழைக்க செய்தீர்
என் பாவத்தை நீர் மன்னித்தீர் ஐயா

உம் கிருபை தந்து
உம்மை பாடி புகழ செய்து
புதிய ராகம் எனக்கு தந்து
உம் கிருபை தந்தீர்
உம்மை பாடி துதிக்க செய்தீர்
புதிய பாடல் எனக்கு தந்தீர்
நீர் தந்த தாலாந்தினை
உமக்காக பாடல் பாடிடுவேன்
நீர் போதுமே என் வாழ்க்கை முழுவதும்

Karthik Selvam – Isravalin jeyabelan aanavar(2) Lyrics in English

Isravaelin jeyapelan aanavar(2) poy solluvathillai avar sonnathai ninaiththu manam varuththuvathillai avar manam maara manupuththiran alla (2) naan viluntha pothu ulakam ennai veraுththathae paavam ennai pitiththathu (2) neero enakku uthavi seytheer neerae ennai pilaikka seytheer en paavaththai neer manniththeer aiyaa um kirupai thanthu ummai paati pukala seythu puthiya raakam enakku thanthu um kirupai thantheer ummai paati thuthikka seytheer puthiya paadal enakku thantheer neer thantha thaalaanthinai umakkaaka paadal paadiduvaen neer pothumae en vaalkkai muluvathum

PowerPoint Presentation Slides for the song Karthik Selvam – Isravalin jeyabelan aanavar(2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravalin jeyabelan aanavar(2) – இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர்(2) PPT
Isravalin jeyabelan aanavar(2) PPT

என்னை செய்தீர் நீர் மனம் உம் கிருபை தந்து உம்மை பாடி புதிய தந்தீர் பாடல் இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர் பொய் சொல்லுவதில்லை சொன்னதை நினைத்து தமிழ்