Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththaavae, Yukayukamaay - 1. கர்த்தாவே, யுகயுகமாய்

1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்

உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, யுக யுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்காட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

Karththaavae, Yukayukamaay Lyrics in English

1. karththaavae, yukayukamaay
em thunnai aayineer;
neer innum varum kaalamaay
em nampikkai aaveer.

2. um aasanaththin nilalae
pakthar ataikkalam;
um vanmaiyulla puyamae
nichchaya kaedakam.

3. poolokam uruvaakiyae,
malaikal thontumun,
suyampuvaay entum neerae
maaraa paraaparan.

4. aayiram aanndu umakku
or naalaip polaamae;
yukangal thaevareerukku
or imaikkoppaamae

5. saavukkullaana maanidar
nilaikkavae maattar;
ularntha poovaippol avar

uthirnthu pokiraar.

6. karththaavae, yuka yukamaay
em thunnai aayineer;
ikkaattil nar sakaayaraay
em niththiya veedaaveer.

PowerPoint Presentation Slides for the song Karththaavae, Yukayukamaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththaavae, Yukayukamaay – 1. கர்த்தாவே, யுகயுகமாய் PPT
Karththaavae, Yukayukamaay PPT

எம் கர்த்தாவே துணை ஆயினீர் உம் யுகயுகமாய் நீர் காலமாய் நம்பிக்கை ஆவீர் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம் தமிழ்