1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.
Karththaavai Nalla Pakthiyaalae PowerPoint
Karththaavai Nalla Pakthiyaalae - கர்த்தாவை நல்ல பக்தியாலே Lyrics
Karththaavai Nalla Pakthiyaalae PPT
Download Karththaavai Nalla Pakthiyaalae Tamil PPT