கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஐh நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு! அல்லேலுயா! அல்லேலுயா!
1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலுயா!
2. நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே! அல்லேலுயா!
Karththaavin Janamae Kaiththaalamutanae Lyrics in English
Karththaavin janamae kaiththaalamudanae kalikoornthu geetham paadu saalaemin raaaih nam sonthamaanaar sangaீtham paati aadu! Allaeluyaa! Allaeluyaa! 1. Paavaththin sumaiyakatti – kodum paathaala vali vilakki parivaaka nammaik karam neettik kaaththa Parisuththa Dhevan avarae allaeluyaa! 2. Neethiyin paathaiyilae – avar nitham nammai nadaththukintar ethu vantha pothum maaraatha inpa puthu vaalvaith tharukintarae! Allaeluyaa!
PowerPoint Presentation Slides for the song Karththaavin Janamae Kaiththaalamutanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththaavin Janamae Kaiththaalamutanae – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே PPT
Karththaavin Janamae Kaiththaalamutanae PPT

