Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththar Iyaesu Varukiraar - மரணம்மட்டும் உண்மையாயிரு

மரணம்மட்டும் உண்மையாயிரு

 1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு
சீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு
பலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு
முடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிரு
 
உண்மையாயிரு நீ உண்மையாயிரு
இயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு
        
2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு
சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிரு
பாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார்
ஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு
        
3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு
ஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு
நல்லது என் ஊழியனே என்று சொல்லுவார்
உண்மையானவன் என்று சாட்சி சொல்லுவார்

Karththar Iyaesu Varukiraar Lyrics in English

Maranammattum unnmaiyaayiru  1. Karththar Yesu varukiraar nee aayaththappadu seekkiramaay varukiraar nee Parisuththappadu palankalodu varukiraar nee viliththu jepiththiru mutivumattum nilaiththirunthu unnmaiyaayiru   unnmaiyaayiru nee unnmaiyaayiru Yesuvukku maranam mattum unnmaiyaayiru          2. Paadukalaik kanndu neeyum payappadaathiru sothanaikal soolumpothu sornthidaathiru paadupatta Yesu unnaik kaividamaattar jeeva kireedam pettida nee unnmaiyaayiru          3. Thaalanthanaiththum Yesuvukkaay selavaliththidu aaththuma aathaayam seythu ulakai ventidu nallathu en ooliyanae entu solluvaar unnmaiyaanavan entu saatchi solluvaar

PowerPoint Presentation Slides for the song Karththar Iyaesu Varukiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar Iyaesu Varukiraar – மரணம்மட்டும் உண்மையாயிரு PPT
Karththar Iyaesu Varukiraar PPT

உண்மையாயிரு வருகிறார் இயேசு மரணம்மட்டும் கர்த்தர் ஆயத்தப்படுசீக்கிரமாய் பரிசுத்தப்படுபலன்களோடு விழித்து ஜெபித்திருமுடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிருஇயேசுவுக்கு மரணம் பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிருசோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிருபாடுபட்ட உன்னைக் தமிழ்