கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்
2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்
3. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்
4. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்
5. யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்
6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்
Karththar Naamam En Pukalitamae PowerPoint
Karththar Naamam En Pukalitamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே Lyrics
Karththar Naamam En Pukalitamae PPT
Download Karththar Naamam En Pukalitamae Tamil PPT