🏠  Lyrics  Chords  Bible 

Karththar Nallavar Thuthiyungal PPT - கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது


Karththar Nallavar Thuthiyungal PowerPoint



Karththar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் Lyrics

Karththar Nallavar Thuthiyungal PPT

Download Karththar Nallavar Thuthiyungal Tamil PPT