Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththar Yesuvai - கர்த்தர் இயேசுவை

கர்த்தர் இயேசுவை
என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை
தினமும் தாங்குவார்

எந்தன் ஆத்ம நேசரே
என்னை தேற்றுவார் – அமர்ந்து
தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்

ஜீவ ஒளியாய் திகழ்ந்திட
என்னை அழைத்தாரே – ஜீவ காலம்
எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்

Karththar Yesuvai – Ententum Nampuvaen Lyrics in English

karththar Yesuvai
ententum nampuvaen
thamathu karaththaal nadaththi ennai
thinamum thaanguvaar

enthan aathma naesarae
ennai thaettuvaar - amarnthu
thannnneerkalanntai ennai nadaththuvaar

jeeva oliyaay thikalnthida
ennai alaiththaarae - jeeva kaalam
ellaam saatchiyaay jeevippaen naan

PowerPoint Presentation Slides for the song Karththar Yesuvai – Ententum Nampuvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar Yesuvai – கர்த்தர் இயேசுவை PPT
Karththar Yesuvai PPT

என்னை ஜீவ கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் தமது கரத்தால் நடத்தி தினமும் தாங்குவார் எந்தன் ஆத்ம நேசரே தேற்றுவார் அமர்ந்து தண்ணீர்களண்டை நடத்துவார் தமிழ்