Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Ekkaalamum Sthoeththarippaen - கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை)

என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)
    (கர்த்தரை)

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாயிருக்கும் – கர்த்தரைத் தேடும்
பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே
 (சிங்கக்)
    (என்னோடு)

கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
இனிமையானவரே – அவர் மேல் நம்பிக்கை
வைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே
  (கர்த்தர்)
    (என்னோடு)

Karththarai Ekkaalamum Sthoeththarippaen Lyrics in English

Karththarai ekkaalamum sthoththarippaen thuthiththu thuthiththu aarpparippaen (karththarai) ennodu sernthu karththaraip paadungal karththarin naamam uyarththidungal (ennodu)     (karththarai) singakkuttikal thaalchchiyatainthu pattiniyaayirukkum – karththaraith thaedum pillaikalukku oru nanmai kuraivillaiyae  (singak)     (ennodu) Karththar nallavar rusiththup paarungal inimaiyaanavarae – avar mael nampikkai vaikkira manithan entum paakkiyanae   (Karththar)     (ennodu)

PowerPoint Presentation Slides for the song Karththarai Ekkaalamum Sthoeththarippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Ekkaalamum Sthoeththarippaen – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் PPT
Karththarai Ekkaalamum Sthoeththarippaen PPT

என்னோடு கர்த்தரை கர்த்தர் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடும்பிள்ளைகளுக்கு நன்மை குறைவில்லையே சிங்கக் தமிழ்