Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Thuthiyunkal Avar Enrum - கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

 

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
 
1.  ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
 
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)
 
2.  பகலை ஆள்வதற்கு
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
 
3.  செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலேää
ஜனங்களை நடத்திச் சென்றார்
 
4.  தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
        விடுவித்துக் காத்திக் கொண்டார்

Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in English

  karththarai thuthiyungal avar entum nallavar avar paeranpu entumullathu   1.  oruvaraay maaperum athisayangal seythaarae vaanangalai njaanamaay unndaakki makilnthaarae   intu potti pukaluvom naam uyarththi makiluvom – (2)   2.  pakalai aalvatharku kathiravanai uruvaakkinaar iravai aalvatharku santhiranai uruvaakkinaar   3.  sengadalai iranndaaka piriththu nadakkach seythaar vanaanthira paathaiyilaeää janangalai nadaththich sentar   4.  thaalmaiyil iruntha nammaiyellaam ninaivukoornthaar ethiriyin kaiyinintu         viduviththuk kaaththik konndaar

PowerPoint Presentation Slides for the song Karththarai Thuthiyunkal Avar Enrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Thuthiyunkal Avar Enrum – கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் PPT
Karththarai Thuthiyunkal Avar Enrum PPT

கர்த்தரை துதியுங்கள் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் பகலை ஆள்வதற்குகதிரவனை உருவாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை தமிழ்