கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) –கருணை
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) –கருணை
Karunai Mazhaiyae Mary Matha Lyrics in English
Karunnai malaiyae maeri maathaa kannkal thiravaayo kannkal kalangum aelai makanin kaalkal tharuvaayo (2) kannimaathaa thaeva Sabaiyin kathavu thiravaatho (2) kaninthu urukum meluku vilakkin oliyum valaraatho (2) –karunnai thotta idangal koti kaalam vaalum unnaalae (2) sorntha makanai eduththu vaiththaen unthan munnaalae aadum alaikal unnaalae asaiyum marangal unnaalae ulakam nadakkum unnaalae uthavi purivaay kannnnaalae (3) –karunnai
PowerPoint Presentation Slides for the song Karunai Mazhaiyae Mary Matha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karunai Mazhaiyae Mary Matha – கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ PPT
Karunai Mazhaiyae Mary Matha PPT
Karunai Mazhaiyae Mary Matha Song Meaning
May the rain of mercy open your eyes
Give feet to the poor son whose eyes are troubled (2)
Open the door of Kannimata Deva Sabha (2)
The light of a melting wax lamp does not grow (2) – Compassion
The touched places are because of you who live for millions of years (2)
I took my tired son in front of you
The swaying waves are due to you and the swaying trees are due to you
The world is made possible by you, you will help me with your eyes (3) – Mercy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னாலே கருணை கண்கள் மழையே மேரி மாதா திறவாயோ கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ கனிந்து உருகும் தமிழ்
