Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karunai ullavare umakku sthoththirame naadha - கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே நாதா

கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே நாதா
கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே
கருணை உள்ளவர் கருத்தைக் காப்பவர்
கருணையின் வள்ளலே
உமக்கு ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்

ஷாலோமாய் இருப்பவரே
சமாதானம் தருபவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

ஷம்மாவாய் இருப்பவரே
கூட வருபவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

எனது எபிநேசரே உதவி செய்பவரே
எனது துணையாளரே என்றும்
கூட இருப்பவரே

Karunai Ullevarey – Karunai ullavare umakku sthoththirame naadha Lyrics in English

karunnai ullavarae umakku sthoththiramae naathaa
karunnai ullavarae umakku sthoththiramae
karunnai ullavar karuththaik kaappavar
karunnaiyin vallalae
umakku sthoththiram aeraெduppaen

shaalomaay iruppavarae
samaathaanam tharupavarae
enathu thunnaiyaalarae entum
kooda iruppavarae

shammaavaay iruppavarae
kooda varupavarae
enathu thunnaiyaalarae entum
kooda iruppavarae

enathu epinaesarae uthavi seypavarae
enathu thunnaiyaalarae entum
kooda iruppavarae

PowerPoint Presentation Slides for the song Karunai Ullevarey – Karunai ullavare umakku sthoththirame naadha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karunai ullavare umakku sthoththirame naadha – கருணை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரமே நாதா PPT
Karunai ullavare umakku sthoththirame naadha PPT

இருப்பவரே எனது கூட கருணை உமக்கு துணையாளரே உள்ளவரே ஸ்தோத்திரமே நாதா உள்ளவர் கருத்தைக் காப்பவர் கருணையின் வள்ளலே ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் ஷாலோமாய் சமாதானம் தருபவரே தமிழ்