கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்
கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்
பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்
Kattadam kattidum sirpigal Lyrics in English
Kattadam katdidum sirpikal naam katdiduvom kiristhaesuvukkaay suththiyal vaiththu atiththalla rampaththaal maraththai araுththallaovvoru naalum katdiduvom ovvoru seyalaam karkalaalae uththamar Yesuvin asthipaaram paththiramaaka thaangiduvaarkaivaelai allaa veetontai kadavulin poorana siththappati katdidum siriya sirpikal naam katdiduvomae niththiyaththirkaaypaavamaam manalil kattappatta parpala veedukal veelnthidumae – aavalaay Yesuvin vaarththaik kaetpom avarae moolaikkal aakiduvaar
PowerPoint Presentation Slides for the song Kattadam kattidum sirpigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kattadam Kattidum Sirpigal – கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் PPT
Kattadam Kattidum Sirpigal PPT
Kattadam kattidum sirpigal Song Meaning
We are architects and builders
Let's build for Christ
Not hitting with a hammer
Not cutting wood with a saw
Let's build every day
Everything can be done with stones
The Foundation of Jesus Christ
He will bear it securely
Handicraft Allah is a house
According to God's perfect will
We are small sculptors
Let us build forever
Built on bad sand
Many houses will fall down - Avalai
Let us hear the word of Jesus
He himself will be the cornerstone
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கட்டிடும் சிற்பிகள் கட்டிடுவோம் இயேசுவின் கட்டடம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்லஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் அஸ்திபாரம் பத்திரமாக தமிழ்
