கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்
Katti Pidithen Unthan Lyrics in English
Kattippitiththaen unthan paathaththai kannnneeraal nanaikkinten karththaavae ilangaiyilae yuththangal oya vaenndumae ilairellaam Yesuvukkaay vaalavaenndum irangum aiyaa manam irangumaiyaa 1. Thuppaakki aenthum kaikal um vaetham aentha vaenndum thappaamal um viruppam eppothum seyya vaenndum 2. Palikku pali vaangum pakaimai oliya vaenndum mannikkum manappaanmai thaesaththil malara vaenndum 3. Pirintha kudumpamellaam maraுpati innaiya vaenndum pettaோrin kannnneer ellaam kalippaay maara vaenndum 4. Veedu ilanthavarkal idangal peyarnthavarkal maraுvaalvu pera vaenndum makilchchiyaal nirampa vaenndum
PowerPoint Presentation Slides for the song Katti Pidithen Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katti Pidithen Unthan – கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை PPT
Katti Pidithen Unthan PPT
Katti Pidithen Unthan Song Meaning
I hugged your feet
Lord, I am wet with tears
Wars should stop in Sri Lanka
Everyone should live like Jesus
Compassion sir, mind compassion
1. Gun-carrying hands
You should carry your scriptures
Your wish is not to escape
Always do
2. Retaliation
Enmity must end
A forgiving attitude
To flourish in the country
3. All separated family
Need to connect again
All the tears of parents
Kalpai should change
4. The homeless
Displaced people
To be rehabilitated
Be filled with joy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் தமிழ்
