Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kavalaigal Kanneergal Soozhndha - கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 2
கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்
நீர் தானே பேரின்பம் -2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 

1. பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்
ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2
மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்
மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 

2. உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்
ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் – 2
உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது
உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 

3. அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து
அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் – 2
கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்
கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 3

Kavalaigal Kanneergal Soozhndha Lyrics in English

Kavalaikal kannnneerkal soolntha ivvulakil
Neer thaanae en aanantham – 2
Kadunjaொrkal nenjaip pilanthidum pothum
Neer thaanae paerinpam -2
Kavalaikal kannnneerkal soolntha ivvulakil
Neer thaanae en aanantham 

1. Pettaோrin paasam uttaோrin naesam
Oru naalil pala maattam ataivathaik kanntaen – 2
Mattenna solvaen maaridaa naesam
Maasatta Yesuvae um anpil kanntaen – 2
Kavalaikal kannnneerkal soolntha ivvulakil
Neer thaanae en aanantham 

2. Umakkaaka vaalnthu umakkaaka marikkum
Oru vaalkkai naan virumpi ummidam kaettaேn – 2
Ulakaththin karangal athaith thaakkumpothu
Unnathaa um karaththaal enaith thookkak kanntaen – 2
Kavalaikal kannnneerkal soolntha ivvulakil
Neer thaanae en aanantham 

3. Alukaiyin pallath thaakkinaik kadanthu
Arumaiyaay neeroottaை en vaalvil kanntaen – 2
Kannnneeraal naanum vithaithidum vithaikal
Kempeera araுvataiyaay um karaththil peraுvaen – 2
Kavalaikal kannnneerkal soolntha ivvulakil
Neer thaanae en aanantham – 3

PowerPoint Presentation Slides for the song Kavalaigal Kanneergal Soozhndha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kavalaigal Kanneergal Soozhndha – கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில் PPT
Kavalaigal Kanneergal Soozhndha PPT

தானே கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்நீர் ஆனந்தம் கண்டேன் உம் உமக்காக கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்நீர் பேரின்பம் பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்ஒரு தமிழ்