Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kavarssi Naayakanae - கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம் படித்தவரே கைவிடா கன்மலையே
     உமக்கே ஸ்தோத்திரம் – 2
     உயிருள்ள நாளெல்லாம்
     உமக்கே ஸ்தோத்திரம்
 
1. என்னை இழுத்துக் கொள்ளும்
  ஓடி வந்திடுவேன்
  ஆறைக்குள் அழைத்துச் செல்லும்
  அன்பில் களிகூறுவேன்
 
2. திராட்சை இரசம் பார்க்கிலும்
  இனிமையானவரே
  ஊற்றுண்ட பரிமளமே
  ஊலகெல்லாம் உம் மணமே
 
3. இடக்கையால் தாங்குகிறீர்
  வலக்கையால் தழுவுகிறீர்
  எனக்கு உரியவரே
  இதயம் ஆள்பவரே
 
4. உம் மீது கொண்ட நேசம்
  அக்கினி ஜீவாலையன்றோ
  தண்ணீரும் வெள்ளங்களும்
  தணிக்க முடியாதையா
 
5. சாரோன் சமவெளியில்
  பூத்த ரோஜாவே
  பள்ளத்தாக்கின் நடுவில்
  மலர்ந்த லீலி மலரே
 
6. என் நாவில் உள்ளதெல்லாம்
  உந்தன் புகழ் தானே
  நான் பேசி மகிழ்வதெல்லாம்
  உந்தன் பெருமை தானே
 
7. காட்டு மரங்களுக்குள்
  கிச்சிலி மரம் நீரே
  அன்பரே உம் நிழலில்
  அமர்ந்து இன்புறுவேன்
 
8. வாரும் என் நேசரே வயல்
  வெளியில் தங்கிடுவோம்
  நேசத்தின் உச்சிதங்களை
  நிறைவாய் பொழிவேன் ஐயா
 
9. வாயின் முத்தங்களால்
  முத்தங்கள் செய்திடுமே
  உம்மைப்போல் மாற்றிவிடும்
  உமக்குள் iவாத்துக் கொள்ளும்

Kavarssi Naayakanae Lyrics in English

Kavarchchi naayakanae kannkalil nirainthavarae karam patiththavarae kaividaa kanmalaiyae      umakkae Sthoththiram – 2      uyirulla naalellaam      umakkae Sthoththiram   1. Ennai iluththuk kollum   oti vanthiduvaen   aaraikkul alaiththuch sellum   anpil kalikooraுvaen   2. Thiraatchaை irasam paarkkilum   inimaiyaanavarae   oottaுnnda parimalamae   oolakellaam um manamae   3. Idakkaiyaal thaangukireer   valakkaiyaal thaluvukireer   enakku uriyavarae   ithayam aalpavarae   4. Um meethu konnda naesam   akkini jeevaalaiyanto   thannnneerum vellangalum   thannikka mutiyaathaiyaa   5. Saaron samaveliyil   pooththa rojaavae   pallaththaakkin naduvil   malarntha leeli malarae   6. En naavil ullathellaam   unthan pukal thaanae   naan paesi makilvathellaam   unthan perumai thaanae   7. Kaattu marangalukkul   kichchili maram neerae   anparae um nilalil   amarnthu inpuraுvaen   8. Vaarum en naesarae vayal   veliyil thangiduvom   naesaththin uchchithangalai   niraivaay polivaen aiyaa   9. Vaayin muththangalaal   muththangal seythidumae   ummaippol maattividum   umakkul ivaaththuk kollum

PowerPoint Presentation Slides for the song Kavarssi Naayakanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kavarssi Naayakanae – கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே PPT
Kavarssi Naayakanae PPT

Kavarssi Naayakanae Song Meaning

The charismatic hero is full of eyes
He who has learned the hand, will not abandon the rock
Praise be to You – 2
All the days of the living
Praise be to you

1. Pulls me in
I will come running
Takes you into the room
I will tell you in love

2. Rather than grape juice
sweet one
Pouring Parimalam
All the houses are your bride

3. Support with left arm
You embrace with your right hand
Belong to me
He is the ruler of the heart

4. Love for you
Fire does not live
Water and floods
Can't be mitigated

5. In the plains of Charon
A blooming rose
In the middle of the valley
A blooming lily

6. Everything on my tongue
Your fame is yours
I enjoy talking
Your pride

7. Into the forest trees
Kichili tree is water
Beloved, in your shadow
I will sit and enjoy

8. Come, my love, the field
Let's stay outside
The pinnacle of love
I will be full of rain, sir

9. By kisses on the mouth
Kisses
It will change like you
It will take care of you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உமக்கே ஸ்தோத்திரம் கொள்ளும் உந்தன் தானே கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் படித்தவரே கைவிடா கன்மலையே உயிருள்ள நாளெல்லாம் என்னை இழுத்துக் ஓடி வந்திடுவேன் தமிழ்