Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Keetham Keetham Jeya Jeya Keetham - கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

 
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ!

1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ!

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ!

Keetham Keetham Jeya Jeya Keetham Lyrics in English

Geetham geetham jeya jeya geetham   geetham geetham jeya jeya geetham kai kottip paadiduvom Yesu raajan uyirththelunthaar Alleluya jeyam entu aarpparippom – aa! Aa! 1.paar atho kallarai mootina perungal puranndurunntooduthu paar – angu potta muththiraik kaaval nirkumo thaeva puththirar sannithimun – aa! Aa! 2.vaenndaam vaenndaam aluthida vaenndaam oti uraiththidungal – thaam koorina maamarai vittanar kallarai pongal kalilaeyaavukku – aa! Aa!

PowerPoint Presentation Slides for the song Keetham Keetham Jeya Jeya Keetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Keetham Keetham Jeya Jeya Keetham – கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் PPT
Keetham Keetham Jeya Jeya Keetham PPT

கீதம் ஜெய பார் வேண்டாம் கீதம்கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயாஜெயம் ஆர்ப்பரிப்போம் அதோ கல்லறை மூடின பெருங்கல்புரண்டுருண்டோடுது அங்குபோட்ட முத்திரைக் தமிழ்