Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி

கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம்.

அனுபல்லவி

நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம்

சரணங்கள்

1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே,
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம்

2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல,
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம்

3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ,
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம்

4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. – கெம்

5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட,
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. – கெம்

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Lyrics in English

Pallavi

Kempeeramaakavae, sangaீtham paaduvom.

Anupallavi

Nampaaramae ennaalum neekkuvonai naaduvom, – kem

Saranangal

1. Mangaatha theepamaay vilangum maa vasanamae,
Singaaramaa yiththeepam naatich sernthathinamae. – kem

2. Padaamutik kotooranaip pathaikkavae kola,
Kudaaramaaka veythathaeva vaethamae vela. – kem

3. Ekkaalamae thoniththidap pollaap purivila,
Mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola. – kem

4. Jeevaathipar kelaa makathvamae siranthidath
Thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida. – kem

5. Akorappaey nadungiyoda yaamakilnthida,
Makaamakathvan yaesuven raெlaam pukalnthida. – kem

PowerPoint Presentation Slides for the song Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் PPT
Kembeeramakavae Sangeetham Paaduvom PPT

கெம் யேசுவென் பல்லவி கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம் சரணங்கள் மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே சிங்காரமா யித்தீபம் தமிழ்