Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nerukathin Ellai Purinthavare - நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

கவல வந்தாலும் நான் கண்ணீர் விட தேவையில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3

King Shalem – Nerukathin Ellai Purinthavare Lyrics in English

nerukkaththin ellai purinthavarae
perukkamaay aaseervathippavarae.. (2)

aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

kavala vanthaalum naan kannnneer vida thaevaiyillai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

kuraivae vanthaalum naan kuruki povathu illai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

viyaathiyae vanthaalum naan viyaakulaam ataivathillai(2)
aanaal ontu mattum theriyum
naan unga tholula-3

PowerPoint Presentation Slides for the song King Shalem – Nerukathin Ellai Purinthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nerukathin Ellai Purinthavare – நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே PPT
Nerukathin Ellai Purinthavare PPT

ஆனால் ஒன்று தெரியும் உங்க தோளுல வந்தாலும் நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே கவல கண்ணீர் தேவையில்லை குறைவே குறுகி போவது இல்லை வியாதியே தமிழ்