Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visheshamanavane endru ennai azhaitheer - விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்

விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்
தனித்துவமானவனாய் என்னை கண்டறிந்தீர் – 2
இந்த உலகம் காணாததேதோ என்னில் கண்டீர்
எந்த உறவும் பார்க்காத விதமாய் என்னை பார்த்தீர்

விஷேஷமானவன், விலையேற பெற்றவன்
கர்த்தரின் பார்வையில் நான் கிருபை பெற்றவன்

உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தீர் – என்
உருவம் தோன்றும் முன்னே
கருவில் என்னை கண்டீர் – 2
உம் சாயலாய் உருவாகினேன்,
உம் சுவாசத்தால் உயிர் வாழ்கிறேன்

தாயைபோல என்னை நித்தம் ஆற்றுகின்றீர்
தகப்பன்போல என்னை
தோளில் சுமந்து கொண்டீர் – 2
ஒரு நண்பனாய் என்னை தேற்றினீர்
உம் பிள்ளையாய் என்னை மாற்றுனீர்

Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer Lyrics in English

Vishaeshamaanavanae entu ennai alaiththeer thaniththuvamaanavanaay ennai kanndarintheer – 2 intha ulakam kaannaathathaetho ennil kannteer entha uravum paarkkaatha vithamaay ennai paarththeer vishaeshamaanavan, vilaiyaera pettavan karththarin paarvaiyil naan kirupai pettavan ulakam thontum munnae ennai mun kuriththeer – en uruvam thontum munnae karuvil ennai kannteer – 2 um saayalaay uruvaakinaen, um suvaasaththaal uyir vaalkiraேn thaayaipola ennai niththam aattaுkinteer thakappanpola ennai tholil sumanthu konnteer – 2 oru nannpanaay ennai thaettineer um pillaiyaay ennai maattaுneer

PowerPoint Presentation Slides for the song Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visheshamanavane endru ennai azhaitheer – விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர் PPT
Visheshamanavane endru ennai azhaitheer PPT

என்னை உம் உலகம் கண்டீர் பெற்றவன் தோன்றும் முன்னே விஷேஷமானவனே அழைத்தீர் தனித்துவமானவனாய் கண்டறிந்தீர் காணாததேதோ என்னில் உறவும் பார்க்காத விதமாய் பார்த்தீர் விஷேஷமானவன் தமிழ்