ஈனக்கரத்தால் என் ஈனக்கரத்தால்
எல்லாமே செய்து முடிப்பீர்
உம் காயப்பட்ட கைகளால்
செய்து முடிப்பீர்
உம் ஆணிப்பாய்ந்த கரங்களால்
செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்கான யாவையும் செய்து முடிப்பீர்
என்னோடு சொன்னதெல்லாம் செய்து முடிப்பீர்
வேத வாக்குத்தத்தம் எல்லாம் செய்து முடிப்பீர் -2
எனக்கான திட்டமெல்லாம் செய்து முடிப்பீர்
இயேசுவே உம் சித்தப்படி செய்து முடிப்பீர் -2
தாமதம் இல்லாமல் செய்து முடிப்பீர்
தகப்பனே உம் வேளையிலே செய்து முடிப்பீர் -2
Kingston Paul – Eena Karathaal Lyrics in English
eenakkaraththaal en eenakkaraththaal
ellaamae seythu mutippeer
um kaayappatta kaikalaal
seythu mutippeer
um aannippaayntha karangalaal
seythu mutippeer
seythu mutippeer seythu mutippeer
enakkaaka yaavaiyum seythu mutippeer
seythu mutippeer seythu mutippeer
enakkaana yaavaiyum seythu mutippeer
ennodu sonnathellaam seythu mutippeer
vaetha vaakkuththaththam ellaam seythu mutippeer -2
enakkaana thittamellaam seythu mutippeer
Yesuvae um siththappati seythu mutippeer -2
thaamatham illaamal seythu mutippeer
thakappanae um vaelaiyilae seythu mutippeer -2
PowerPoint Presentation Slides for the song Kingston Paul – Eena Karathaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eena Karathaal – ஈனக்கரத்தால் என் ஈனக்கரத்தால் PPT
Eena Karathaal PPT

