Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kiristhuvin Magimaithaan - கிறிஸ்துவின் மகிமைதான்

1.கிறிஸ்துவின் மகிமைதான்
ஆகாயத்தை நிரப்பும்
நீதியின் சூரியன்தான்
இருள்மேல் ஜெயமும்தான்
வைகைறை அருகில்தான்
விண்மீன் இதயத்தில்தான்

2. காட்டிடும் உம் முகத்தை
உயிர்ப்பியு மென் சக்தி;
வான் நோக்கும் நிலம் போல் என்
ஆன்மா தேடு தும் க்ருபை
வாருமேன்! தாமதமேன்!
வந்திடு மென் ரட்சகா!

3. என்னுடன் நீர் வந்தல்லால்
என் காலை மந்தாரமே
கருணைக் கதிரின்றி
எந்தன் நாள் மா துக்கமே;
உந்தனின் ஒளி வீச
என்னுள்ளம் மகிழ்ந்திடும்

4. சந்திப்பீர் என் ஆன்மாவை,
நீக்குவீர் பாவ துக்கம்
போக்குவீர் அவிஸ்வாசம்
நிறையு மும் ஜோதியால்;
பூர்ணமாய் காட்டும் உமை
துலங்கும் நண் பகல் போல்

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் Lyrics in English

1.Kristhuvin makimaithaan
Aakaayaththai nirappum
Neethiyin sooriyanthaan
Irulmael jeyamumthaan
Vaikairai arukilthaan
Vinnmeen ithayaththilthaan

2. Kaatdidum um mukaththai
Uyirppiyu men sakthi;
Vaan Nnokkum nilam pol en
Aanmaa thaedu thum krupai
Vaarumaen! Thaamathamaen!
Vanthidu men ratchakaa!

3. Ennudan neer vanthallaal
En kaalai manthaaramae
Karunnaik kathirinti
Enthan naal maa thukkamae;
Unthanin oli veesa
Ennullam makilnthidum

4. Santhippeer en aanmaavai,
Neekkuveer paava thukkam
Pokkuveer avisvaasam
Niraiyu mum jothiyaal;
Poornamaay kaattum umai
Thulangum nann pakal pol

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் PPT
Kiristhuvin Magimaithaan PPT

மென் கிறிஸ்துவின் மகிமைதான் ஆகாயத்தை நிரப்பும் நீதியின் சூரியன்தான் இருள்மேல் ஜெயமும்தான் வைகைறை அருகில்தான் விண்மீன் இதயத்தில்தான் காட்டிடும் உம் முகத்தை உயிர்ப்பியு சக்தி வான் தமிழ்